Sunday, May 19, 2024

Tag: lankadeepa

தொடருந்து தாமதம்

0
காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் தொடருந்து ஒன்றில் கும்பல்கம ரயில்  நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதுடன் இதனால் தாமதம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்து...

கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு சட்டம் நடைமுறை!

0
கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு" சட்டமூலத்துக்கு சபாநாயரின் சான்றுரை இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 நவம்பர் 24 ஆம் திகதி ...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் விசேட கலந்துரையாடல் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும்...

பரவும் மர்ம நிமோனியா தொற்று

0
சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 12-ல் சீன தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அதில்,...

‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடருமா ?

0
பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாகஇ 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார். இது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது...

ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்.

0
ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும் இலங்கை...

லொறி மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

0
சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 5.20 மணியளவில் மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...

உரத்தின் விலையில் மாற்றம்.

0
சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளது என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது. தேவையானளவு உரம் நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார். 10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் டிசம்பர்...

மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம்...

முதலாவது T20 கிரிக்கெட் – இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி

0
இந்தியாவின் - விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS