எம்மை பற்றி

லங்கா தமிழ் செய்திச் சேவை 2023 ஆம் ஆண்டு முதல் இணையதளத்திலும் கைபேசி செயளி வடிவிலும் முழுமையாக செய்திகளை வழங்கி வருகிறது.

இலங்கையில் உள்ள ‘முதல்தர நம்பக செய்தி ஆதாரம்” லங்கா தமிழ் செய்தி சேவையாகும்.

செய்திகளை புனையாமல் திரிபுபடுத்தாமல் விரைவாகவும் வழங்குவோம்.

எமது செய்திப்பிரிவில் ஆதாரங்களுடன் கூடிய செய்திகளையும், மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளிக்கும் செய்திகள் தொடர்பில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளோம்.

சர்வதேச செய்திகள் தொடர்பிலும் நாங்கள் அதித நாட்டம் உள்ளவர்கள். எமது செய்தித்தளம் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விரைவாக அனுகக்கூடிய ஒன்று.

ஊங்களுக்கு ஏதேனும் செய்திகள் வழங்க வேண்டுமாயின் எங்களுக்கு தெரியபடுத்த முடியும்.