இலங்கை

ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .

0
நாட்டில் சமீபகாலமாக ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகள் பதிக்கப்பட்டுள்ளதாகப்  பல தகவல்கள் பரவியது . இதனைத் தொடர்ந்து ஊட்டச்சத்து  குறைந்துள்ள குழந்தைகளை இனங்கான்பதட்காக   கணக்கெடுப்பு நடத்துமாறு சுகாதார அமைச்சர்    கெஹலிய ரம்புக்வெல்ல  சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார் . இந்த தகவல் உண்மை எனின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார் .

கோதுமை மாவின் விலை குறைக்கப்படும்.

0
நாட்டில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கிடைக்கப்பெற்றதன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா

தன் காதலனின் பிறந்தநாள் கொண்டாத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் திருடிய பாடசாலை மாணவி!

0
சிலாபம் கல்வி வலையத்திற்குற்பட்ட முன்னணி பாடசாலை ஒன்றில் மாணவி தன் பாடசாலை காதலனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விருந்து ஏற்பாடுசெய்துள்ளமை தொடர்பில் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் கற்கும் குறித்த மாணவி விருந்து செலவிற்காக வீட்டிலிருந்து...

தமிழகத்தில் தஞ்சம் போகும் இலங்கையர் .

0
தமிழகத்தில் அகதிகளாக இலங்கையை சேர்ந்த 12 பேர் தஞ்சமடைந்துள்ளனர். கடல் மார்க்கமாக சென்ற இவர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை...

எங்களை பின்தொடரவும்

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்தி

சினிமா

ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்.

0
"வெந்து தணிந்தது காடு "நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.நாளை முதல் இப்படம் பெரியளவில் வெளியாக இருக்கிறது, இப்படத்தை சிம்பு...

கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன.

0
கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில்...

விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

0
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் இடம்பெற்றது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல்...

இலங்கை கிரிகட் அணியுடன் இணையும் முன்னால் கிரிகெட் வீரர் மஹேல.

0
இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிகட் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிகட் வீரர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

0
2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.ஆசிய கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை வெற்றியை...