புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுக்கூட்டம்

0
11

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுக்கூட்டமும் பிரகடனமும் 30ஆம் திகதி சனிக்கிழமை 1.45 மணியளவில் ஹட்டன் நகர சபை மணடபத்தில் நடைப்பெறவுள்ளது.

மேலும் மலையகத் தழிழ்த் தேசிய இனம் 200 என்ற தோனிப்பொருளின் கீழ் பொதுக்கூட்டம் நடைப்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here