சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையில்!

0
14
FILE PHOTO: A PetroChina petrol station is pictured in Beijing, China, March 21, 2016. REUTERS/Kim Kyung-Hoon/File Photo

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கான முதலீடு 4.5 பில்லியன் டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் சினோபெக் மற்றும் விட்டோல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை கடந்த ஆகஸ்ட் மாதம் முன்மொழியப்பட்டபோது சமர்ப்பித்திருந்தன.

ஆனால் பின்னர் விட்டோல் செயல்முறையிலிருந்து விலகினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here