பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

0
3

2024ஆம் ஆண்டில் பெப்ரவரி மாத்தின் ICC சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அத்துடன், நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். இந்தத் தொடரில் இவர் இரட்டை சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆட்டநாயகன் விருதும் பெத்தும் நிஸ்ஸங்கவுக்குக் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here