Thursday, November 7, 2024

Tag: LANKA NEWS

மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

0
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த சந்தர்ப்பம் இதுவே ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில்...

பாடசாலை விடுமுறை ஆரம்பம்

0
எதிர்வரும் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரியா ஹேரத் எழுப்பிய...

‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடருமா ?

0
பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாகஇ 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார். இது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது...

தூபியை தகர்த்தெறிந்து தகர்த்தெறிந்து !

0
மட்டக்களப்பு கிரான் தரவையில் எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி வாழைச்சேனை பொலிஸார் தகர்த்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தின்...

ஏரிக்குள் விழுந்த ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி

0
நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று(2023.11.22) வந்த கெப் வண்டியொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர்...

நாட்டில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

0
சந்தையில் தற்போது ஒரு கிலோ வெள்ளை சீனி 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் பொதுமக்களுக்கு...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!

0
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu;  உயிரிழந்துள்ளனர். அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஹாலிஎல பொலிஸ் நிலைய...

மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

0
நேற்றிரவு (22)  ஹாலிஎல ரயில் நிலையத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மலையக ரயில் சேவையில் பதுளை வரை இயங்கும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா...

மின்னல் தாக்கியதில் மாணவன் பலி.

0
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கிய போது 15 வயதுடைய குறித்த மாணவன் தனது வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மின்னல்...

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை !

0
தொடரும் சீரற்ற கால நிலையால் பதுளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.   அவற்றுள் பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS