நேற்றிரவு (22) ஹாலிஎல ரயில் நிலையத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மலையக ரயில் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மலையக ரயில் சேவையில் பதுளை வரை இயங்கும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.