0
2

ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றையதினம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
அத்தோடு, சோவியத் யூனியன் பிரிவுக்குப் பிறகு அதிபராக அதிகபட்ச வாக்குகளைப் புடின் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here