வடமேற்கு சீனாவில் 6.2 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். கான்சு மாகாணத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், ஹிங்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
அத்தோடு கான்சு மாகாணத்தில் 96 பேரும், கிங்காய் மாகாணத்தில் 124 பேரும் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் கான்சு மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here