நல்ல தண்ணீர் சிவராத்திரி பஜனை!

0
7

நல்ல தண்ணீர் லக்ஸபான நிவ் ஹெவன் மண்டபத்தில், மஸ்கெலியா ஐயப்பன் சுவாமி விவேகானந்த சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி பஜனை வழிபாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை 08.03.2024 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன் நிகழ்வானது இரவு 9.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை பக்தர்களின் பிராத்தனைகளோடும் கலை நிகழ்வுகளோடும் இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here