மஸ்கெலியா புரவுன்லோ கலாச்சார மண்டபத்தில் சிவராத்திரி!

0
7

மஸ்கெலியா ப்ரவுன்லோ இந்து கலாசார இளைஞர் மன்றம், இந்து அறநெறி பாடசாலை, ஆலய பரிபாலன சபை, மற்றும் பொதுமக்கள் இணைந்து வழங்கிய மஹா சிவராத்திரி கலை நிகழ்வுகள் சனிக்கிழமை 09.02.2024 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here