இன்றைய தங்க விலை

0
5

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, தாழ்வுகளுடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,460 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,510 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here