மலையக மார்க்க மூடான ரயில் சேவை பாதிப்பு

0
8

மலையக மார்க்க மூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை தெமோதர – ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சேவையினை விரைவில் வழமைக்கு கொண்டு வர முடியும் என்றும் ரயில்வே திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here