புதிய விசா செயல்முறை அறிமுகம்!

0
3

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டிற்கு மக்கள் இலகுவாக வந்து செல்வதற்காக “Work Bundle” என்ற புதிய விசா முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற இத் புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் புதிய விசா நடைமுறையின் மூலம் தற்போது வெறும் 5 நாட்களில் டுபாய் விசாவினை பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here