இலங்கை அணி அபார வெற்றி!

0
4

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.

தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி பங்காதேஷ் அணியை 28 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here