இந்தியா நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

0
10

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய 45 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்தியா – பெங்களூரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்திய அணி இதுவரை பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று தோல்வியை சந்திக்காத மனநிலையுடன் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது.

நெதர்லாந்து அணி இதுவரை எட்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் பாத்திரமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here