உலகக் கிண்ண அரையிறுதி போட்டிகளுக்கான திகதிகள் அறிவிப்பு

0
9

2023 – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

அத்தோடு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here