வெள்ளவத்தை பகுதியில் தீ பரவல்!

0
14

கொழும்பு வெள்ளவத்தையில் காலி வீதி நோ லிமிட் கட்டடத்தில் (நெல்சன் பிளேஸ் அருகே) உள்ள பிரபல ஆடை வர்த்தகக் கட்டிடத்தில் பாரிய தீபரவல் சம்பவம் இன்று
(2024.3.24 ) பதிவாகியுள்ளது.

தீயணைப்பு இயந்திரங்கள் இப்போது தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
காலி வீதியின் ஒரு பகுதி டெல்மன் வைத்தியசாலை அருகிலிருந்து போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here