இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

0
7

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

223 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய, இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here