‘ஓய்வு அறிவிக்கும் தினேஷ் கார்த்திக்’..

0
2

இந்திய கிரிக்கெட் வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 20008 ஆம் ஆண்டிலிருந்து தினேஷ் கார்த்திக் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ளார். இவர் டெல்லி டேர்டவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளார்.

அத்துடன், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here