அதிகரித்துள்ள அதானியின் சொத்து மதிப்பு

0
6

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 83,000 கோடி ரூபா அதிகரித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து, உலக செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here