Tag: news1st
மலையக ரயில் சேவை பாதிப்பு.
இன்று இயக்கப்படவிருந்த கொழும்பு கோட்டை – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மலையக மார்க்க மூடான...
ICC தடையினால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நஷ்டம்.
ICC ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் என SLC தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இடமாற்றம், 2024...
பேராதனையில் நிலசரிவு ஒருவர் உயிரிழப்பு.
கண்டி - கொழும்பு வீதியில் பேராதனை நகரில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டு 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும்இ அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும்...
விவசாயிகளுக்கு உர மானியக் கொடுப்பனவு.
கிளிநொச்சியில் 2023,2024ம் ஆண்டிற்கான பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றது.
ஹெக்டேயர் ஒன்றுக்கு ரூபா.15இ000.00 வீதம் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இதுவரை நான்கு கட்டங்களாக ரூபா....
குறுகிய கால போர் நிறுத்தம் இஸ்ரேல் – ஹமாஸ் இணக்கம்
காசாவில் ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கமும்இ ஹமாஸ் போராளிகளும் ஒப்புக் கொண்டதாக கட்டார் )தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது பிடிபட்ட 50 பணயக்கைதிகளை...
அடுத்த வருடம் தேர்தல் நடைபெறும் – ஜனாதிபதி சபையில் அறிவிப்பு.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும்...
இலவச PRE – PRIMARY திட்டம்...
4 வயது பூர்த்தியான குழந்தைகளை கட்டாயமாக பாலர் பாடசாலைகளில் சேர்க்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கான பிரேரணையை விரைவில் ehlhளுமன்றத்திற்கு...
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் .
குழந்தைகளுக்கான திரிபோஷா உள்ளிட்ட உணவு நிரப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அப்லோ டொக்சின் அளவை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
06 மாதம் தொடக்கம் 05 வயது வரை குறைந்த போசாக்குடைய பிள்ளைகளுக்கு மேலதிக...
பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டு !
2024 வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசியும் தீ வைத்தும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
1992 முதல் 1997 வரை அல்பேனியாவின் முதல்...
இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா - இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன்...