Tag: news1st
லொறி மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5.20 மணியளவில் மின்சார சபையின் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் மாவனல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...
உரத்தின் விலையில் மாற்றம்.
சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளது என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
தேவையானளவு உரம் நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் டிசம்பர்...
மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம்...
மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி.
புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முந்தல் அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல்...
இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியது ஏன்?
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு...
வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கமரா ?
யாழில் வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் இ யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில்...
இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில்.
இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக போலித் தகவல்க ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பத்தாயிரம் ரூபாய்...
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பெண்கள் உயிரிழப்பு!
ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அங்கு வசித்து வந்த பெண்கள் இருtu; உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹாலிஎல பொலிஸ் நிலைய...
இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்தியஇ சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில்...
உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு கல்வி அமைச்சு அறிவிப்பு
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.
2024...