பால்மாவின் விலை உயர்வு!

0
6

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

1 கிலோ பால்மாவின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here