அட்லஸ் ஏர் போயிங் சரக்கு விமானம் நடுவானில் திடீரென தீப்பிடித்தது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 10:46 மணிக்கு அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. விமானம் புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகருக்குச் செல்ல திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், விமானி உடனடியாக விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் தீயை அணைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here