புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் நேற்று (15.12.2023) தடவியல் பொலிஸ் பிரிவிற்குரிய ஜீப் வாகனம் கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளம் – குட்சைட் வீதியிலிருந்து வருகைத் தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கூட்டுறவு சங்க கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here