குறைக்கப்படும் மின்சார கட்டணம்!

0
4

மின்சாரக் கட்டணம் 18% குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்த போதிலும், இலங்கை மின்சாரச் சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 14% மின்சாரக் கட்டணத்தைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (29.02.2024) இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் தொடர்பில் நாளைய தினத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here