முதலாவது லங்கா T-10 கிரிக்கெட் தொடர்!

0
3

முதலாவது லங்கா T-10 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

குறித்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன் ஒவ்வொரு அணியிலும் தலா 16 வீரர்கள் விளையாடவுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 6 சர்வதேச வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here