இன்று பாராளுமன்ற விஜயம்..!

0
4

சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிக முக்கியத்துவம் வாய்ந்த உரையொன்றை ஆற்றும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here