இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்

0
8

இங்கிலாந்து உள்துறை அமைச்சுப் பதவியிலிருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்.

இங்கிலாந்தில் கடந்த வாரம் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர் மென் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய நிலையில், இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here