அணு ஆயுத தாக்குதல்!

0
4

இலங்கை மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இதற்குத் தேவையான மனித வளமும், தேவையான உபகரணங்களும் தம்மிடம் இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here