Monday, May 20, 2024

Tag: sooriyan

ICC தடையினால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நஷ்டம்.

0
ICC ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் என SLC தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இடமாற்றம், 2024...

பேராதனையில் நிலசரிவு ஒருவர் உயிரிழப்பு.

0
கண்டி - கொழும்பு வீதியில் பேராதனை நகரில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டு 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும்இ அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

0
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ பகுதியில் இருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம்...

அடுத்த வருடம் தேர்தல் நடைபெறும் – ஜனாதிபதி சபையில் அறிவிப்பு.

0
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும்...

இலவச PRE – PRIMARY திட்டம்...

0
4 வயது பூர்த்தியான குழந்தைகளை கட்டாயமாக பாலர் பாடசாலைகளில் சேர்க்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதற்கான பிரேரணையை விரைவில் ehlhளுமன்றத்திற்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS