50வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ்

0
27

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் அவர் அந்த பதிவில், ‘ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எனது கனவை நிறைவேற்றிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here