மின் துண்டிப்புகளை கைவிட தீர்மானம்

0
21

வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் மின் துண்டிப்புகளை கைவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
திட்டமிட்ட மின் துண்டிப்புகள் மற்றும் நடத்தல் பணிகளுக்கான அநாவசிய மின் துண்டிப்புகளை கைவிடுமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் நீண்டவார விடுமுறையில் மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here