அதிக வருமான வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (13ம் தேதி) போராட்டம் நடத்த அரசு மருத்துவ ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
எனவே, நாடாளுமன்ற நுழைவாயில் அருகே மேற்படி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ பொறியியல், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுனர்கள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here