பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

0
4

கீரி சம்பா, வெள்ளை சீனி, உருளை கிழங்கு, வெள்ளை கௌபி, இந்தியா பெரிய வெங்காயம், பயறு, சிவப்பு கௌபி, பருப்பு, காய்ந்த மிளகாய், நெத்தலி, அரிசி, கடலை ஆகிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here