சிறிலங்கா கிரிக்கட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய

0
8

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய, சிறிலங்கா கிரிக்கட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கட்டின் உயர்திறன் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here