மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருது என்பது இந்திய மத்திய அரசின் மிக உயரிய விருதானது மற்றும் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here