நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்!

0
3

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார். இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here