ஜனவரி முதல் மதுபானங்களின் விலை உயரும்

0
5

டிஸ்டில்லரீஸ் கம்பனி ஆஃப் ஸ்ரீலங்கா பிஎல்சி (DCSL) உற்பத்தி செய்யும் அனைத்து மதுபான உற்பத்திகளின் விலைகளும் 01 ஜனவரி 2024 முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தப்பட்ட VATவரி,விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட விலைகள் அமலுக்கு வர உள்ளன.
VATவரி மசோதா டிசம்பர் 11 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதன் மூலம் தொடர்புடைய வரி 15% இல் இருந்து 18% ஆக 3% அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here