கொழும்பில் அபாயகரமான கட்டுமானங்கள் !

0
15

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும்,
இதனை ஆவணப்படுத்தி அபாயகரமான கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here