கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

0
31

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை மாலை 5.00 மணி முதல் அடுத்த 16 மணிநேரம் வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
கொழும்பு – 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

இந்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here