இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி

0
31

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 323.00 ரூபாவாகவும், 333.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322.89 ரூபாவாகவும்இ 333.32 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்ட நிலையில், ஏனைய பிரதான நாணயங்களுக்கு எதிராக அது உயர்வடைந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here