இந்திய அணி தோல்வியால் இளைஞர்கள் தற்கொலை.

0
6

உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர் இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு உயிர்களை பறித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here