Tag: lankatamil tv
மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாகதாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளையளவில் மேலும் தீவிரமடைந்து...
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு கொலை மிரட்டல்
மகிந்த ராஜபக்ச ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 7 விஜயராம மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு எதிரில் நபர் ஒருவர் சத்தமிட்டு...
ஏரிக்குள் விழுந்த ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி
நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று(2023.11.22) வந்த கெப் வண்டியொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர்...
மின்னல் தாக்கியதில் மாணவன் பலி.
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கிய போது 15 வயதுடைய குறித்த மாணவன் தனது வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்னல்...
இலவச PRE – PRIMARY திட்டம்...
4 வயது பூர்த்தியான குழந்தைகளை கட்டாயமாக பாலர் பாடசாலைகளில் சேர்க்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கான பிரேரணையை விரைவில் ehlhளுமன்றத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் பண மோசடி.
ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து , கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.
கடந்த...
இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா - இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன்...
தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் 1
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதேவேளை கல்வி...
75 வயதில் சாதனை படைத்த பெண்
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் ( National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.
இலங்கையிலிருந்து கலந்து கொண்ட...