40,000 ஆயிரம் போலி மருத்துவர்கள்!

0
5

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் நாடு முழுவதிலும் செயற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்குப் போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here