ரயில்களை இயக்குவதில் இடையூறு

0
6

மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
“திகிரி மெனிகே” புகையிரதம் வடகொட மற்றும் ஹட்டனுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here