இலங்கையில்  82,304 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகரப் பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்காக 60 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here