இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதால் சதொச
கடைகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது சதொச கடைகளில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதால், வணிக கடைகளில் முட்டை 51 ரூபாய் முதல் 52 ரூபாய் வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு காலத்திலும் முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படாது என வியாபாரிகள் தெரிவித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.